பூவை யாசித்தேன்வந்தாய் வண்டாய்...மழைநீர் யாசித்தேன்தந்தாய் கண்ணீர்..சூரியனை யாசித்தேன்சுட்டெரித்தாய் அனலாய்...
நிலவை யாசித்தேன்
மறைந்தாய் அம்மாவாசையாய்..
விண்ணை யாசித்தேன்
மண்ணாய் போனேன்...
சாவை யாசித்தேன்..
மறு முறை பிறக்கச்செய்தாய் உன் காதலால்...
பல முறை இறக்கிரேன் உன் காதலால்...
No comments:
Post a Comment