"டேய் அதெல்லாம் எனக்கு தெரியாது.....அவ நல்ல பொண்ணு.....எனக்கு பிடிக்கும்...அவ கூட கொஞ்ச பழகனும்னு ஆசையா இருக்கு அவ்ளோ தான்.....இதெல்லாம் LUV இல்ல டா... " என்றான் விஜய்..
"வா டா வா...இப்புடி எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க.....???....பாபாங்கலாம்....பேசனும்னு தோனுமாம் பிடிக்குமாம் ஆன love இல்லையாம்.....கேக்குறவன் கேன பயல இருந்தா ANNA UNIVERSITY ARREAR EXAM REVALUATION FEES ILLAMA FREEனு கூட சொல்லுவீங்க டா ... " என்றான் விவேக்
"என்ன டா EXAM எழுதுறதுக்கு முன்னாடியே ARREARனு பேசிட்டு இருக்கீங்க....என்னாச்சு டா??" என்றாள் சாதனா...
"வா நீயே இந்த கதைய கேளு...இவனுக்கு யுவஸ்ரீ பிடிச்சிருக்காம்....LUV பன்றியானு கேட்டா தெரிலனு சொல்றான்... இது என்ன ஞாயம்னு நீயே கேளு " என்றான் விவேக்
"என்ன டா ??என்ன சொல்ற?? லவ் பன்றிய??" என்றாள் சாதனா விவேக்கிடம்....
"அதெல்லாம் இல்ல சாதனா ....சும்மா பேசனும்னு தோனுச்சு அவ்ளோ தான்...இவன் ஓவரா BUILD UP பண்ணிட்டான்...." என்றான் விஜய்...
"இந்த பசங்களே இப்படிதான்...சரி ..டேய் அண்டா நாளைக்கு நம்ம விஜய் BIRTHDAY டா...என்ன SPECIAL??" என்றாள் சாதனா..
"ஆமால மறந்தே போச்சு மாப்ள....." என்றான் விவேக்..
"என்ன SPECIAL ?? ஒன்னும் இல்ல...நாளைக்கு நமக்கு கடைசி நாள் இந்த SEMESTER ...மறந்துடுச்சா?? நாளைக்கு ஊர பார்த்து போகணும்.." என்றான் விஜய்...
"ஆமா டா ரெண்டு வாரம் STUDY LEAVE ....என்ன பன்னனே தெரில....." என்று சாதனா கூறிய வேளையில்...இவர்களுடன் இணைந்தாள் யுவஸ்ரீ...
"YAY!!!! சொல்ல மறந்துட்டேன் பசங்களா...!!! யுவஸ்ரீ STUDY LEAVE எங்க வீட்ல தான் தங்க போறா....அவளுக்கு நிறைய DOUBTS இருக்குனு சொன்னா...SO ரெண்டு பேரும் GROUP STUDY பண்ண போறோம் " என்றாள் சாதனா ...
"அப்ப நாங்க தான் OUTஅ????" என்றான் விவேக்....
"எந்த DOUBT னாலும் CALL பண்ணுங்க டா.......டேய் நாளைக்கு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வாங்க ....விஜய் BIRTHDAY கொண்டாடிட்டு ஊருக்கு போலாம் " என்றாள் சாதனா...
"ஐயா JOLLY " என்று விவேக் துள்ளினான்...
சூரியனை தொடரும் சூரியகாந்தி பூவை போல யுவஸ்ரீயை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விஜயை சாதனா...
"விஜய் நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்துடு ஊருக்கு போ சரியா??" என்றாள் சாதனா...
"ஆஹ் சரி சரி " என்று சற்று பயந்து போய் கூறினான்...
"அப்போ நாளைக்கு EVENING MEET பண்ணலாம்....BYE BYE FRNDS!! ADVANCE BIRTHDAY WISHES VIJAY "
என்று கூறினாள்...
"THANKS " என்று சொல்லி யுவஸ்ரீயை பார்த்தான் விஜய் :)
"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்"............என்றது அந்த இசை ......
அடுத்த பாகம் படிக்க...
உயிர் - 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....
2 comments:
............என்றது அந்த இசை ......
beautiful language style anna :)
நன்றி :) stay tuned for next part....:)
Post a Comment