a passion pursuit ....
its about my feelings towards the things i see trou my eyes...
and the things i feel through my heart....
and something i like to do with my life :)
Friday, March 22, 2013
இதயம் திறக்கும் சாவி...
என் இதயம் திறந்த
சாவி உன் உதட்டை திறக்க வில்லையோ???
சூரிய ஒளி பட்ட மொட்டாய் இதழ் மலர்ந்தேன் உன் விழி பட்ட பின்பு...
உன் சிரிப்பு ஒன்று போதும் மின்சாரம் இன்றி நூறு ஆண்டு வாழ....
1 comment:
:) கலக்கல்!
Post a Comment